ஆறுதல்
மனச் சமாதானம், தேறுதலை, தேற்றம் அமைவு, ஓய்வு consolation, solace, comfort
A gerund of ஆறு (āṟu, “to be appeased, cooled”) consolation, solace; words of comfort
Tamil Moli Akarathi (1928)
ஆறுதல் (āṟutal)
- ஆறியிருத்தல், இளைபாறல், ஓய்தல், சூடுகுளிர்தல், சொஸ்தமா தல், தணிதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆறுதல் (āṟutal) — noun
- Consolation, solace; மனச்சமாதானம். Colloq.
IndoWordNet
ஆறுதல் — noun
- போர்,சண்டை வழக்கு பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி
சமாதானம் தேற்றல் நிவாரணம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆறுதல்
- தணிதல்
- சூடு தணிதல்
- அமைதி