An equable state, peace, tranquillity, composure, equanimity, கலக்கமின்மை
Consent, agreement, சம்மதம்
Reconciliation, ஒப்புரவு
A reconciliatory answer in reasoning, தக்கவுத்தரம். (c.)
The stoicism or indifference of the Yogi or Gnani to terrestrial things, மனவவைவு; [ex சமம், quiet, et ஆதானம், having.]
W. p. 896. SAMADHANA. Deep and devout meditation, restraining the mind from external objects, entire abstraction, யோகநிஷ்டை
சமாதானகரணி — A medicament that restores distorted or otherwise disfigured limbs, features, &c., காயத்தானெகிழ்ந்தவுறுப்புகளைக் கூட்டுமருந்து; [ex கரணி, maker.]
சமாதானக்கொடி — A flag of truce, or of peace.
சமாதானக்கட்டுப்பாடு — Social bond or union.
சமாதானத்தினாவி — The spirit of peace.
சமாதானப்பட–சமாதானமாக — To be tranquil, peaceable, quiescent. 2. To consent, சம்மதிக்க.
சமாதானப்படுத்த–சமாதானம்பண்ண — To quiet, calm, assuage, tranquillize. 2. To placate, to pacify, to compose, soothe. 3. To induce consent.
சமாதானம் (camātāṉam)
மனம்வைவு, read மனஅமைவு
Fabricius (1972)
சமாதானம் — noun
peace, tranquillity, அமைதி
consent, சம்மதம்
recon- ciliation, ஒப்புரவு
a satisfactory answer
deep and devout medi- tation, entire abstraction, யோக நிஷ்டை
சமாதானகரணி — a medicament that restores distorted or disfigured limbs etc.
சமாதானக் கொடி — a flag of truce.
சமாதானங் கட்டிப்போட — to conclude a peace.
சமாதானப்பட — to be reconciled or peaceable.
சமாதானப்படுத்த–சமாதானம்பண்ண — to make peace, to reconcile people together.
சமாதானமாயிருக்க — to behave oneself peaceably, to be on good terms.
Tamil Moli Akarathi (1928)
சமாதானம் (camātāṉam)
அறுவகைச் சமாதிகளுள் ஒன்று, அது உள்ளமானது வேதாந் த சிரவணாரத்தங்களைப் பிரியமாய்ச் சிந்திக்கும்படி யினிய தன்மையாகச் செய்தல், இணக்கணம், உபாதி நீக்கி யுள்ளொளிகருதல், முற்றத் துறந்திருத்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சமாதானம் (camātāṉam) — noun
< sam-ā-dhāna
Peace, tranquillity, equanimity; அமைதி
Reconciliation; compromise; ராஜி
Answer to an objection; explanation; தடைக்கு விடை
Stoicism; indifference to pain or pleasure, as of a yogi or sage; சுகதுக்கங்களைப் பொருட்படுத்தாத மனநிலை. (W.)
(Phil.) State of mind which facilitates contemplation, one of camāti-caṭka-campattu, q.v.; சமாதிசட்கசம்பத்துள் ஒன்றாய்ச் சிந்தனை சுலபமாக நிகழுமாறுள்ள மனநிலை. சித்தஞ் சிந்திக்குமாறு சரசமாய்வைக்கு மித்தைச் சமாதான மென்பர் (கைவல். தத்துவ. 10)
Consent, agreement; சம்மதம். (W.)
சமாதானம் (camātāṉam) — noun
Concentration of mind; மனவொருமைப்பாடு. (நாநார்த்த. 909.)
IndoWordNet
சமாதானம் — noun
போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.
சமாதானம் — noun
நியாயப்படுத்தும் வகையில் தரப்படும் விளக்கம்.
சமாதானம் — noun
போர்,சண்டை வழக்கு பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி