தேற்றல்

Theorem

Tamil Moli Akarathi (1928)

தேற்றல் (tēṟṟal)
  1. அறிவித்தல், தீர்த்தல், தே றப்பண்ணுதல்
தேற்றல் (tēṟṟal)
  1. தேற்றுதல், வியங்கோண்முற்று

IndoWordNet

தேற்றல் — noun
  1. போர்,சண்டை வழக்கு பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி

சமாதானம் ஆறுதல் நிவாரணம்