நிவாரணம்

Relief

Winslow (1862)

நிவாரணம் (nivāraṇam) — noun
  1. Abolition, removal, leaving off, நீங்குகை
  2. Abolishment, expiation, termination, extinction, ஒழிப்பு; [ex நி, et வாரணம்.]–Of நிவாரணம் there are அரிஷ்டநிவாரணம், expiration of the unlucky அரிஷ்டம்; ரோகநிவாரணம், cure of disease; கன்மநிவாரணம், removal of former accumulated deeds; சென்மநிவாரணம், termination of births by absorption in the deity; பாவநிவாரணம், expiation of sin; கடன்நிவாரணம், liquidation of a debt; also see in their places
  • நிவாரணமாகுதல் — Being removed, expiated, liquidated.
  • நிவாரணம்பண்ணுதல் — Clearing away, expiating, discharging, liquidating.

Fabricius (1972)

நிவாரணம் — noun
  1. abolition, removal, நீங் குகை
  2. destruction, extinction, expiation, ஒழிப்பு
  • நிவாரணமாக — to be removed, expiated.
  • நிவாரணம்பண்ண — to abolish, to destroy, 2. to expiate.

Tamil Moli Akarathi (1928)

நிவாரணம் (nivāraṇam)
  1. தடை, நீங்கல், பிராயச்சித் தம், விடுதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிவாரணம் (nivāraṇam) — noun
  1. 1. Preventing, hindering; தடுக்கை
  2. Prohibition, impediment; தடை
  3. Abolition, removal; expiation; termination; extinction; ஒழிப்பு
  4. Extinction of evil, of six kinds, viz., ariṣṭa-nivāraṇam, urōka-nivāraṇam, kaṉma-nivāraṇam, caṉma-nivāraṇam, pāva-nivāraṇam, kaṭaṉivāraṇam; அரிஷ்டநிவாரணம், உரோகநிவார ணம், கன்மநிவாரணம், சன்மநிவாரணம், பாவநிவா ரணம், கடனிவாரணம் என்ற அறுவகைப்பட்ட துன்ப நீக்கம். (W.)

IndoWordNet

நிவாரணம் — noun
  1. நோய் நீக்கம்
நிவாரணம் — noun
  1. உடலில் ஏற்படும் நோயிலிருந்து குணமடைதல்.

மகிழ்ச்சி சந்தோசம் இன்பம் சந்தோஷம் ஆனந்தம் உவகை உவப்பு களிப்பு உற்சாகம் மலர்ச்சி குதூகலம் பரிமறிப்பு சமாதானம் தேற்றல் ஆறுதல் செயல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நிவாரணம்
  1. தடுக்கை
  2. தடை
  3. ஒழிப்பு
  4. அறு வகைப்பட்ட துன்பநீக்கம்