நீராவி
*, - வாயு நிலையிலுள்ள நீர். . , - steam நீராவியினால், இட்லிகள் வேக வைக்கப் படுகின்றன.
steam, vapour
Tamil Wiktionary
நீராவி — பெயர்ச்சொல் (Noun)
- *, - வாயு நிலையிலுள்ள நீர். .
[object Object]
நீர் ஆவி நீராவி இயந்திரம்
Tamil Moli Akarathi (1928)
நீராவி (nīrāvi)
- கேணி, புகை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நீராவி¹ (nīr-āvi) — noun
- + ஆவி². Steam; தண்ணீர் வெப்பத்தினால் மாறிய ஆவி.
நீராவி² (nīr-āvi) — noun
- + ஆவி³. [M. nīrāvi.] Tank or well; தடாகம். (சிலப். 25, 4, அரும்.)
IndoWordNet
நீராவி — noun
- கொதித்த நீரின் வாயு நிலை.
நீராவி — adjective
- கொதித்த நீரின்வாயு நிலை.
நீராவி — noun
- கொதித்த நீரின்வாயு நிலை.
திரவம் செயல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நீராவி
- தண்ணீர் வெப்பத்தினால் மாறிய ஆவி
- தடாகம்