இணங்குதல்

compliance

Tamil Wiktionary

இணங்குதல்
  1. மனம் பொருந்துதல்

Tamil Moli Akarathi (1928)

இணங்குதல் (iṇaṅkutal)
  1. சம்மதித்தல், பொருந்து தல்

IndoWordNet

இணங்குதல் — noun
  1. ஒப்புக்கொள்ளுதல்.

ஆமோதித்தல் வழிமொழிதல் சம்மதித்தல் ஒப்புக்கொள்ளுதல் ஒத்துக்கொள்ளுதல் சம்மதம் இணக்கம் அங்கீகாரம் அனுமதி மக்கள்ஆதரவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இணங்குதல்
  1. உடன்படுதல்
  2. மனம் பொருந்து குல்