அனுமதி

ஒப்புதல், சம்மதம், இசைவு. ஆங்கிலம் - permission, consent, approval ;*அனுமதி ஒரு வடமொழிச் சொல்.

permission, approval, assent full moon to allow, permit

Tamil Moli Akarathi (1928)

அனுமதி (aṉumati)
  1. ஒழுங்கு, கட்டளை, சதுர்த்த சி, சம்மதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அனுமதி (aṉumati) — noun
  1. < anu-mati
  2. Permission, assent, approval; சம்மதம். அனுமதி பெற்று (சேதுபு. சேதுயா. 15)
  3. The 15th day of the moon's age on which it rises one digit less than full; சதுர்த்தசியோடுகூடிய பௌர்ணமி
  4. Full moon; பௌர்ணமி. (பிங்.)

IndoWordNet

அனுமதி — noun
  1. ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும் சம்மதம்.
அனுமதி — noun
  1. ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ வழங்கப்படும் ஒப்புதல்.
அனுமதி — noun
  1. ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும் சம்மதம்
அனுமதி — noun
  1. ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு சம்மதித்தல்.
அனுமதி — noun
  1. ஒருவர் ஒன்றை செய்வதற்கு அளீக்கும் சம்மதம்.

இசைவு அங்கீகாரம் விசா ஒத்துபோதல் ஆமோதித்தல் வழிமொழிதல் இணங்குதல் சம்மதித்தல் ஒப்புக்கொள்ளுதல் ஒத்துக்கொள்ளுதல் சம்மதம் இணக்கம் ஏற்றல் நேரம் பொழுது சமயம் சீட்டு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அனுமதி
  1. சம்மதம்
  2. சதுர்த்தசியோடு முழுமதி
  3. முழுமதி