ஒத்துக்கொள்ளுதல்
சம்மதித்தல் பிழையை ஒப்புக்கொள்ளுதல் கணக்கிலேற்றுக்கொள்ளுதல்
Acceptance
Tamil Moli Akarathi (1928)
ஒத்துக்கொள்ளுதல் (ottukkoḷḷutal)
- ஒப்புவித்துக் கொ ள்ளுதல், சம்மதித்தல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஒத்துக்கொள்ளுதல்
- சம்மதித்தல்
- பிழையை
Tamil Wiktionary
ஒத்துக்கொள்ளுதல்
- சம்மதித்தல்
- பிழையை ஒப்புக்கொள்ளுதல்
- கணக்கிலேற்றுக்கொள்ளுதல்
- இணங்குதல்
- ஏற்றதாதல்