இரட்டுற மொழிதல்

Bilingualism

Tamil Moli Akarathi (1928)

இரட்டுற (iraṭṭuṟa)
  1. இரண்டருத்தம் விளையச்சொல்வது

IndoWordNet

இரட்டுற மொழிதல் — noun
  1. ஏதாவது ஒரு வாக்கியத்திலுள்ள சொல், வாக்கியம் முதலியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் வெளிவருதல்
இரட்டுற மொழிதல் — noun
  1. ஒன்றில் இவ்விதமான சொற்களை பயன்படுத்தும் அதற்கு அதிக பொருள் இருக்கும் மற்றும் பிரசங்களின் படி பலவிதமான தனித்தனியாக கூறும் இலக்கியத்தில் ஒரு பொருளணி

சொல் சிலேடை இரட்டுறல் இருபொருள்பட உரைத்தல் சிலேஷை சிலேஷ்மம் சொல்லணி