இளை

கிடங்கு இளையவர் மிளை. Ditch, moat

young

Winslow (1862)

இளை (iḷai) — noun
  1. Main guard, a strong watch to a fortress, &c., தலைக்காவல்
  2. A jungle –as a means of defence, காவற்காடு
  3. A hedge, a fence, வேலி
  4. A cloud, மேகம்
  5. Tenderness, இளமை
  6. The son of the king Karoottaman, who by a curse was changed into a woman, and became the wife of Mercury, புதனின்மனைவி. (p.)
இளை (iḷai) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To tire, grow weary, be fatigued, exhausted, to languish, தொய்ய
  2. To grow emaciated, be lean, meagre, &c., மெலிய
  3. To be worn out with age, sickness, &c., to become decrepit, தளர
  4. To become poor, be worn out–as land by continued cultivation, want of manure, &c., சக்திகுறைய
  5. To grow weak and wanting in luxuriance or fruitfulness–as trees, rice, &c., to fade–as a color, வளங்குறைய
  6. To fail before a foe or rival, to yield to superior force, தோற்க. ஒருத்தனுக்கொருத்தனிளையான். One is not inferior to the other, one will not yield to the other (they will fight till they die, except they to parted)
  • இளைத்தோய — To be exhausted from over-exertion.
  • இளைப்பு — Weariness, fatigue, exhaustion, faintness, மெலிவு.
  • இளைப்பறுதி — Recruiting, recovery from fatigue.
  • இளைப்பாயிருக்க — To be wearied.
  • இளைப்பாற — To rest, take rest, repose, இளைப்புத்தணிய.
  • இளைப்பாறுமண்டபம் — A room for rest or repose–1. For idols after a procession, before they are set in the usual place. 2. For kings, or other distinguished personages after journey. to wash their feet, &c. before entering their house, வசந்தமண்டபம்.

Fabricius (1972)

இளை — noun
  1. tenderness, இளமை
  2. jungle, காடு
  3. cloud, மேகம்
  4. fence, hedge, வேலி
  5. main guard, strong watch in fortress, தலைக்காவல்
இளை — noun
  1. the earth. "இளையெனுந்திரு வினை ஏந்தினன்" (கம்பன்)
இளை — v. i.
  1. v. i. grow weary, be fatigued, தோய்ந்துபோ
  2. grow emaciated, lean weak, மெலி
  3. lesson, குறைந்து போ
  4. fail before a rival or foe. தோற்றுப்போ
  5. become impoverished, ஏழ்மைப்படு
  • அவனுக்கு இளைக்கேன் — I shall not yield to him, I am not inferior to him.
  • இளைப்பு–இளைத்தல் — weariness, fatigue, exhaustion, leanness.
  • இளைப்பாயிருக்க–இளைப்புற — to be wearied, fatigued.
  • இளைப்பாற — to rest, to take rest.
  • இளைப்பாற்ற — to cause to rest, refresh.
  • இளைப்பாற்றி–இளைப்பாறுதல் — rest, resting, repose.

Tamil Moli Akarathi (1928)

இளை (iḷai)
  1. இலக்குமி,இளவை,இளையென் னேவல், காவற்காடு, பிரதானகாவல் புதன்மனைவி, மேகம், கோழை, பசு,வேலி
இளை (iḷai)
  1. இளமை, இளைத்தலைச்செய் யென்னேவல், காவற்காடு, தலைக் காவல், மேகம், வேலி

IndoWordNet

இளை — verb
  1. நல்லவிதமாக இருப்பது

ஒட்டு உருவாகு தயாராகு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இளை
  1. தலைக்காவல்
  2. காவற்காடு
  3. கட்டுவேலி
  4. பூமி
  5. இளமை
  6. இளையாள்
  7. தம்பி
  8. தங்கை
  9. மேகம்
  10. பசு
  11. திருமகள்
  12. காவல்

Tamil Wiktionary

இளை
  1. கிடங்கு
  2. கரடி
  3. இளையவர்

இலை இழை இல்லை இலலை‎

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இளை¹ (iḷai) — noun
  1. cf. மிளை¹
  2. Main guard; strong watch in a fortress; தலைக்காவல். (திவா.)
  3. Jungle growth maintained as a defence round a fortified city; காவற்காடு. இளையுங் கிடங் குஞ் சிதைய (பு. வெ. 5, 3)
  4. Hedge, fence, protected enclosure; கட்டுவேலி. இளைசூழ் மிளை (சிலப். 14, 62)
இளை² (iḷai) — noun
  1. Youth, tender age; இளமை. (திவா.)
இளை⁴ (iḷai) — noun
  1. cf. irā. Cloud; மேகம். (பிங்.)