A kind of small earring; ஒட்டுக்கடுக்கன். காதிலே யொட் டிட்டு. (தனிப்பா.)
A masonry projection along the front of a house; ஒட்டுத்திண்ணை. (யாழ். அக.)
ஒட்டு² (oṭṭu) — noun
cf. ஒற்று. Hiding place; ஒளிப்பிடம். (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஒட்டு
இணைக்கப்பட்டது
இணைப்பு
சார்பு
நட்பு
மரப்பட்டை
மரவொட்டு
ஓரம்
பறவை பிடிக்கும் கண்ணி
ஓட்டுக்கடுக்கன்
ஓட்டுத்திண்ணை
படை வகுப்பு
அற்பம்
நற்சமயம்
சூள்
துணை
இகலாட்டம்
ஓரணி,
Winslow (1862)
ஒட்டு (oṭṭu) — noun
Patch, a piece stuck or fastened on, whether of cloth, board, or metals, இணைக்கப்பட்டது
Birdlime or a noose connected with it, to ensnare birds, a snare, gin, &c., புட்படுக்குங்கண்ணி
A small earring, sticking close to the ear, also called ஒட்டுக்கடுக்கன்
A narrow outer verandah, ஒட்டுத்திண்ணை
The divisions of an army, battle array, படைவகுப்பு
A favorable opportunity for securing some advantage in an affair, நற்சமயம்
Wager, stake, agreement, vow, சபதம்
Rivalry, emulation, இகலாட்டம்
Allegory–as when it is said the axle-tree of a cart will break though loaded with peacock's feathers, if the quantity be sufficiently great; i. e. a great hero will be subdued by weaker persons if the number be great, ஓரலங்காரம்
Success, வாய்ப்பு
[prov.] Stubble, தாளடி. ஒட்டிலேபட்டசிறுபட்சிபோலாகவேயுழல்கின்ற பேதைமனமே. Oh! my inconsiderate mind struggling for relief as a little bird entangled in a net. (சச்சி.)
ஒட்டுப்பார்க்க — To peep, to watch, to pry (hiding behind something), ஒளித்திருந்துபார்க்க. 2. To watch an opportunity, சமயம்பார்க்க.
ஒட்டிட்டுக்கொள்ள — To lay a wager, to lay down stakes, to make trial by.
ஒட்டுக்கடுக்கன் — A peculiar kind of earring worn alike by both sexes in some parts of the country, சிறு கடுக்கன்.
ஒட்டுச்செடி — A kind of amaranth whose seeds stick to the clothes, ஓர்செடி.
ஒட்டுத்திண்ணை — A kind of step used for sitting on at the margin of the verandah running the whole length, seats running cross-wise at the ends of the verandah, சிறுதிண்ணை.
ஓரொட்டு — Altogether, by the lump. 2. On an average, in general.
ஒட்டு (oṭṭu) — infinitive
, கிறேன், ஒட்டினேன், வேன், ஒட்ட, v. a. and v. n. To stick on, to stick up, to glue on, cause to cleave or adhere, பொருத்த
To apply, resort, betake one's self to a person for support, protection, to come or be near, or in contact with, to lean on or join one's self to a thing, சார
To use qualifying terms, phrases, adjuncts, &c., அடைகொடுக்க
To lay a wager, to gamble, பந்தயம்வைக்க
To permit, suffer, allow, let, இடங்கொடுக்க
To increase length or breath by addition, to add to, சேர்க்க
To grow lean, be withered, shrunk, &c., to have the skin stick to the bones, be shrivelled as a fruit, &c., சுருங்க
To stand near a wall, a pillar, &c., in order to over-hear, to way-lay, &c., விசேஷங்கேட்கவொளித்துநிற்க. சுட்டமண்ணும்பச்சைமண்ணுமொட்டாது. Burnt earth will not adhere to that which is fresh. ஒட்டி யுலர்வாருறவு. That is friendship which adheres to and suffers with one, lit. which dries with one as the flowers in the tank. இதுனக்கொட்டுமோ. Will this unjust gain, &c., abide with you? உலகத்தோடொட்டவொழுகல். Acting conformably to the world. (குறள்.) மரத்தோடொட்ட. To hide one's self behind a tree. தோலெல்லாமெலும்போடொட்டிப்போயிற்று..... The skin cleaves to the bones. ஒருவனையொட்டிப்பிழைக்க. To subsist by means of another. அவனைவரவொட்டும். [Contracted in colloquial use to அவன்வரட்டும்.] Let him come. சொல்லவொட்டான். He will not permit me to speak
ஒட்டஅறுக்க — To cut off short or level with the ground–as corn; to cut off altogether, to sever–as an ear, a tail, &c.
ஒட்டஇணைகக — To nail in close.
ஒட்டக்கட்ட — To tie short. 2. To tuck or gather up the clothes well so that no part may hang down. 3. To tie a necklace close to the neck.
ஒட்டப்பட்டினிபோட–ஒட்டப்போட — To make a patient fast in order to cure his disease, or to put on short commons a disobedient person for disciplinary purposes.
ஒட்டவடிக்க — To drain quite off.
ஒட்டவிட — To let one join or have access to one. 2. To set cocks together preparatory for fighting.
ஒட்டு (oṭṭu) — noun
Adhesion, &c. See ஒட்டு, v
ஒட்டுமா — A grafted mango-tree.
Fabricius (1972)
ஒட்டு — s. & v. n.
& v. n. patch
union, friend- ship
smallness, narrowness
emulation, rivalry, இகலாட்டம்
bark of a tree
graft
favourable opportunity, நற்சமயம்
raising the bid, as in auction, விலைகூட்டுதல்
border, edge, ஓரம்
attachment, affection, love அபிமானம், பிரியம்
division, vow, சபதம்
ஒட்டுக்காய்ச்சல் — a low lingering fever, contagious fever.
ஒட்டுக்குஞ்சு — a small white louse; a very young bird.
ஒட்டுக்குடி — a family or person dwelling with another is the same house.
ஒட்டுக்கேட்க–ஒற்றுக்கேட்க — to eaves- drop, to overhear.
ஒட்டுத் திண்ணை — a narrow pyal.
ஒட்டுத்தையல் — mending, patching.
ஒட்டு — v. t.
v. t. stick on, glue up, cause to cleave, பொருத்து
resort, apply for protection, சாரு
permit, allow, let, இடங்கொடு
create, make, படை
advance towards, approach, கிட்டு
make friends with, நட்பாகு
enhance, raise, as the sale price of an article; கூட்டு; v. i. cleave or cling together, பொருந்து
grow lean, be shrunk, வற்று, சுருங்கு
lurk, overhear, waylay, ஒட்டி நில்
be suitable or appropriate, தகுதியா யிரு, பொருந்து
ஒட்டுநர்–ஒட்டினர்–ஒட்டார்–ஒட்டலர் — ; friends ( x , , enemies).
அவன் வரட்டும் — ( அவன் வரவொட் டும்) let him come.
ஏன்னை வரஒட்டான் — he gives me no permission to come.
அதை விழ ஒட்டாதே — don't let it fall.
இது உனக்கு ஒட்டுமோ — will this (unjust gain) abide with you?
மரத்தோடு ஒட்ட — to lurk behind a tree.
Tamil Moli Akarathi (1928)
ஒட்டு (oṭṭu)
அருகு, இகலாட்டம், இணைக்கப் பட்டது, ஒட்டென்னேவல், ஒளிப் பிடம், ஒன்றிப்பு, ஓரலங்காரம் அ ஃது கவிதான் கருதிய பொருளை மறைத்ததன்பொருளை வெளிப்படுத் தற்குறிய பிறிதொன்றைச் சொல் வது, கண்ணி, கதிர்கொய்த தாள், சபதம், நற்சமயம்,சிறுகடுக்கன்,திண் ணைக்குந்து, படைவகுப்பு, புல்லூரி, வாய்ப்பு