இழு

இழ் + உ இழு விரல்களால் பற்றி, தன்பக்கம் கொண்டு வருதல் 1)pull,2) drag, 3)inhale,4)stretch -

to drag, pull to attract, pull on

Tamil Wiktionary

இழு
  1. விரல்களால் பற்றி, தன்பக்கம் கொண்டு வருதல்

[object Object]

Winslow (1862)

இழு (iḻu) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To draw, pull, haul, drag, tug, drag to justice, to drag along the ground, ஈர்க்க
  2. To attract–as a magnet, ஊசி முதலியவீர்க்க
  3. To attract–as a snare, to entice, allure, inveigle, seduce, draw over to one's interests, வசமாக்க
  4. To strain, stretch, lengthen or attenuate by pulling, to draw out, நெடுகச்செய்ய
  5. To drag one into an affair, to cite, force one to court, &c., to drag one's name, &c. in support of an argument or practice, வலிகக
  6. To upbraid, drag out one's faults to view, to cast reproaches, insults, &c., புறத்திலிழுக்க
  7. To draw into, swallow up, engulph –as a stream, a whirl-pool, a whirl-wind, சுழித்துவாங்க
  8. To absorb–as a sponge, to absorb humors from the body, to draw–as a medicine or plaster, உறிஞ்ச
  9. To draw out the voice, lengthen the sound properly in singing, to draw in speaking, reading, &c., நீட்டிப்பேச
  10. To strain muscularly, distort the features or limbs in spasms, &c., to have the cramp, to be convulsed; in this sense, it is often used impersonally, வலியிழுக்க
  11. v. n. To linger, to be protracted, தாமதிக்க. இழுத்துப்பாடு. Sing, dwelling on the notes. தாய்வருமளவும்பேச்சிழுத்தாள். She protracted, continued the conversation, till her mother came. அந்தவழக்குவெகுபணமிழுத்துப்போட்டது. That law-suit has swallowed up a great deal of money. காரியமிழுத்துக்கொண்டுவருகின்றது. The affair is protracted, the business is delayed, being involved in various intricacies. இப்படியிழுத்துக்கொண்டுநின்றாலொன்றுந்தீராது. If you protract the matter so carelessly, you cannot expect a happy result. வழக்கிலேயிழுத்துவிட்டார்கள். They have dragged the matter into court. ஊர்க்காரியங்களையிழுக்க To make a long story, unnecessarily talking of other people's affairs. உன்காரியத்திலென்னையிழாதே. Do not draw me into your affairs, as a witness, party, &c. காரியத்திலிழுத்துக்கொண்டுநிற்கிறார்கள். They pull against or away from each other–as two parties, &c., they dissent, are unsettled (fig.), from the idea of two beasts tied together
  • இழுத்துக்கொண்டுவர — To put off from day to day. ஏன்கடனைத்தீர்க்காமலிழுத்துக்கொண்டுவருகிறான். He delays to pay the debt he owes me.
  • இழுத்துப்பேச — To speak drawlingly.
  • இழுத்துவலிக்க — To draw in a rope, or cord–as attached to a net, paper-kite, &c.
  • இழுத்துவிட — To put off, to protract, to delay, continue putting off and never fulfilling. 2. To bring into court, indict, prosecute, expose to the public.
  • மடியைப்பற்றியிழுக்க — To seize one's lap and pull him.
  • காலிழுத்துநடக்க — To trail the leg in walking–as a lame man.

Fabricius (1972)

இழு — v. t.
  1. v. t. draw, pull, seize or take violently; attract as a magnet, ஈர்
  2. attract as a snare, entice, allure, வசமாக்கு
  3. absorb, உறிஞ்சு
  4. protract, delay, தாமதப்படுத்து; v. i. gasp for health
  5. be twitched with pain
  6. draw back or retreat
  • மூக்காலே வாசனையிழுக்க — to draw in a scent by the nose.
  • காலிழுத்துநடக்க — to trail the leg in walking.
  • இது வெகு பணம் இழுத்தது — this has drawn much money out of my purse.
  • இழுத்துக்கொண்டு போக — to pull away.
  • இழுத்துக்கொண்டுவர — to put off from day to day.
  • இழுத்துப்பறிக்க — to take by force, rob; 2. to drag, pull along the ground; 3. to protract, delay.

IndoWordNet

இழு — verb
  1. இணைப்பின் மூலம் தனக்குப் பின்னால் அல்லது தன்னை நோக்கி அல்லது மேல்நோக்கி வரச் செய்தல்.
இழு — verb
  1. தேய்த்துக் கொண்டே இருப்பது
இழு — verb
  1. சுருங்கியிருக்கும் பொருளை இழுத்து பரப்புவது
இழு — verb
  1. மேலே அகலமாக்கி கட்டுவது
இழு — verb
  1. இழு, ஒரு பக்கமாக நோக்கி வரச் செய்

வேலைசெய் தளர்ந்துபோ நீட்டு பரப்பு கட்டு அடங்கியிரு தேய்