அண்ணன்
வயதில் மூத்த உடன் பிறந்தவன் தமையன் அண்ணன் முறை வரும் உறவினர்).
elder brother
Tamil Wiktionary
அண்ணன்
- வயதில் மூத்த உடன் பிறந்தவன்
- தமையன்
- அண்ணன் முறை வரும் உறவினர்).
- வயதில் மூத்தவர்களையும் பொதுவானவர்களையும் மரியாதையுடன் விளிக்க உதவும் சொல்.
- வயதில் மூத்தவர்களையும் சான்றோர்களையும் பெருமையாக விளிக்க அண்ணல்
- அண்ணார் மற்றும் அண்ணர் போன்ற சொற்கள் பயன்படுகிறது
அக்கா தம்பி தங்கை அண்ணல் தமையன்
Winslow (1862)
அண்ணன் (aṇṇaṉ) — noun
- Elder brother, தமயன். (c.)
- அண்ணி — Wife of an elder brother.
Fabricius (1972)
அண்ணன் — noun
- elder brother, தமையன். "அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவாரா" (prov.) spare the rod and spoil the child".
Tamil Moli Akarathi (1928)
அண்ணன் (aṇṇaṉ)
- உண்ணா, மேல்வாய்
அண்ணன் (aṇṇaṉ)
- முன்பிறந்தான்
அண்ணன் (aṇṇaṉ)
- தமையன், முன்னை, முன் னோன், முன் சேட்டன், தம்முன் தோன்றல், மூத்தோன்
அண்ணன் (aṇṇaṉ)
- மனைவி - அண்ணி, குருமனைவி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அண்ணன் (aṇṇaṉ) — noun
- Elder brother; தமையன். (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அண்ணன்
- முன்பிறந்தவன், மூத்தோன், தமையன்