உபாசகன்
உபாசனை செய்வோன் தெய்வ வழிபாடு உடையவன் பௌத்தருள் இல்லறத்தான்
worshiper
Tamil Wiktionary
உபாசகன்
- உபாசனை செய்வோன்
- தெய்வ வழிபாடு உடையவன்
- பௌத்தருள் இல்லறத்தான்
Fabricius (1972)
உபாசகன் — noun
- (fem. உபாசகை) a devotee, worshipper
- a buddist layman. opp. to a Bikshu, பிக்ஷு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உபாசகன் (upācakaṉ) — noun
- < upāsaka
- Worshipper, devotee; உபாசனை செய்வோன். விழைவா லுபாசக ராகி (விநாயகபு. 83, 107)
- Buddhist layman, opp. to பிக்ஷூ; பௌத்தரில் இல் லறத்தோன். சீல வுபாசகர் செங்கைநறு நீரும் (மணி. 28, 12)