உலைத்துருத்தி

கொல்லன் உலையில் உள்ள அடுப்பு ஊதும் துருத்தி

Furnace flute

Tamil Wiktionary

உலைத்துருத்தி
  1. கொல்லன் உலையில் உள்ள அடுப்பு ஊதும் துருத்தி

Tamil Moli Akarathi (1928)

உலைத்துருத்தி (ulaitturutti)
  1. உதி
உலைத்துருத்தி (ulaitturutti)
  1. அத்திரி, உதை, சிரை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உலைத்துருத்தி (ulai-t-turutti) — noun
  1. +. Smith's bellows; கொல்லுலையிலுள்ள நெருப்பூதுந் துருத்தி. (திவா.)

IndoWordNet

உலைத்துருத்தி — noun
  1. ஒன்றின் மூலமாக ஒன்றுக்கு காற்றுச் செல்லும் துருத்தியின் ஒரு துளை

துருத்தி உலைமூக்கு சிறுதாரை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உலைத்துருத்தி
  1. கொல்லன் உலையில் அடுப்பு ஊதும் துருத்தி