உலைமூக்கு
Furnace nose
Tamil Moli Akarathi (1928)
உலைமூக்கு (ulaimūkku)
- கொல்லனுலையின்மூக்கு
உலைமூக்கு (ulaimūkku)
- குருகு, சிவை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உலைமூக்கு (ulai-mūkku) — noun
- +. Hole in a forge in which the bellows are inserted; கொல்லுலையில் துருத்தி வைக்குந் துவாரம். (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உலைமூக்கு
- கொல்லன் உலையில் வைக்கும் தொளை