சிறுதாரை
small
Tamil Moli Akarathi (1928)
சிறுதாரை (ciṟutārai)
- நீர்வீசுந் துருத்தி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிறுதாரை (ciṟu-tārai) — noun
- + dhārā. Syringe or instrument to discharge water in jets; நீர்வீசுந் துருத்தி. (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சிறுதாரை
- நீர்வீசுந் துருத்தி