துருத்தி
ஆற்றிடைக்குறை, ஆற்றின் நடுவே உள்ள சிறு நிலம் எ. கா) காடும் காவும் கவின்பெறு துருத்தியும் - திருமுருகாற்றுப்படை எ. கா) திருவரங்கம் (காவிரி நதி)
accordion
Tamil Wiktionary
துருத்தி
ஆற்றிடைக்குறை ஆற்றின் நடுவே உள்ள சிறு நிலம்
Winslow (1862)
துருத்தி (turutti) — noun
A bellows, உலைத்துருத்தி A leathern bag or bottle for carrying water, &c., நீர்த்துருத்தி A kind of leather squirt for sprinkling perfumed water, &c. (See மட்டத்துருத்தி.) (c.) W. p. 420. DRUTI (சது.) Islet, spots of dry land in a river, ஆற்றிடைக்குறை
துருத்திக்கழுத்து–துருத்திக்குழற்பண்ணை–துருத்திக்குழாய்–துருத்திமூக்கு — The nose of a bellows made of a sleep skin, being the neck of the skin. துருத்திப்பாணம் — A leathern bag filled with gun powder used as a rocket, or to blow open a gate, &c. துருத்தியூத — The blow a bellow.
Fabricius (1972)
துருத்தி — noun
bellows a leather bag to carry water a leather squirt for sprinkling perfumed water an islet spots of dry land in a river, ஆற்றிடைக்குறை
துருத்தி ஊத — to blow the bellows. துருத்திக்கழுத்து–க்குழாய்–மூக்கு–க்குழற்பண்ணை — the nose of a pair of bellows formed by the neck of the skin.
Tamil Moli Akarathi (1928)
துருத்தி (turutti)
ஆற்றிடைக்குறை, ஊதுந் துருத்தி, தோல், நீர்த்துருத்தி, மட் டத்துருத்தி
துருத்தி (turutti)
தோல், அன்றியும், உலைத்து ருத்தி, அத்திரி, உதி, சிலை, பதித்தி ரி, பெருந்துருத்தியின் பெயர், சிவி றி, பந்தம், மட்டத்துருத்தியின் பெ யர்-பந்து, சீரைவீசுந் துருத்தியன் பெயர்-சிவிறி, சிறுதாரை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துருத்தி¹ (turutti) — noun
perh. துருத்து- Ait, islet in a river; ஆற்றிடைக்குறை. காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் (திருமுரு. 223) A throw in the game of dice; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி. துஞ்சலி னடமென்பர் துருத்தி யீதென்பர் (கந்தபு. கயமுகனுற். 167)
துருத்தி² (turutti) — noun
< dṛti Skin, leather; தோல். (பிங்.) [M. turutti.] Bellows; உலையூதுகருவி. கொல்லன் விசைத்துவாங்கு துருத்தியின் (அகநா. 224) [M. turutti.] Leathern bag or bottle for carrying water; leather bag; தோற்பை. துருத்தியாங் குரம்பை தன்னில் (தேவா. 953, 4) A kind of leather squirt for sprinkling water; நீர்வீசுங் கருவி. மேகமென் றுருத்திகொண்டு (கம்பரா. மாரீச. 14) Bass-pipe, made of the entire skin of a sheep or goat with two pipes, one to blow with and the other to let out air; முழுமையும் ஆட்டுத் தோலால் இயன்ற ஓர் ஊதுவாத்தியம் A reed instrument. See ஒத்து Stomach; வயிறு. Loc
துருத்தி³ (turutti) — noun
Bad woman; துஷ்டப்பெண். (சூடா.)
IndoWordNet
துருத்தி — noun
விநாகயகரின் இரண்டு மனைவிகளில் ஒருவர்
துருத்தி — noun
ஒன்றின் மூலமாக ஒன்றுக்கு காற்றுச் செல்லும் துருத்தியின் ஒரு துளை
உலைத்துருத்தி உலைமூக்கு சிறுதாரை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
துருத்தி
ஆற்றிடைக்குறை தோல் ஊதுந் துருத்தி உலைத்துருத்தி, உலையூதுகருவி தோற்பை நீர்வீசுங் கருவி தோலால்
சொல் அகராதி
சொல் தேடு