இடங்கம்
உளி ( அகத்.69) Chisel, stone cutter's chisel
place
Winslow (1862)
இடங்கம் (iṭaṅkam) — noun
- A chisel, a stone-cutter's chisel, உளி. (p.)
Fabricius (1972)
இடங்கம் — noun
- chisel, உளி.
Tamil Moli Akarathi (1928)
இடங்கம் (iṭaṅkam)
- கல்வெட்டியின் உளி, காசு, கொடுவாள்
இடங்கம் (iṭaṅkam)
- உளி, கங்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இடங்கம் (iṭaṅkam) — noun
- Chisel, stone cutter's chisel; உளி. (தணிகைப்பு. அகத். 69.)
இடங்கம் (iṭaṅkam) — noun
- < ṭaṅka
- A weight of 24 iratti, for weighing precious stones; இரத்தினம்நிறுக்க உபயோகப்படுவதும் 24 இரத்திகொண்டதுமான நிறைகல். (சுக்கிரநீதி, 189.)
- Shovel; மண்தோண்டும் படை. (நாநார்த்த.)
- Scabbard; வாளினுறை. (நாநார்த்த.)
- Ankle; கணைக்கால். (நாநார்த்த.)
- Borax; பொரிகாரம். (நாநார்த்த.)
- Anger; கோபம். (நாநார்த்த.)
- Pride, arrogance; கர்வம். (நாநார்த்த.)
- Whetstone; கற்சாணை. (நாநார்த்த)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இடங்கம்
- உளி
- இரத்தினம் நிறுக்கப் பயன் படுவதும் 24 இரத்தி கொண்டதுமான நிறைகல்
- மண்தோண்டும் படை
- வாளி