உழு

1) நிலத்தைக் கிளர் 2) மயிரைக் கோது. 3) பிள்ளைப்பூச்சி -

to plough

Tamil Wiktionary

உழு — பெயர்ச்சொல் (Noun)
  1. 1) நிலத்தைக் கிளர்
  2. 2) மயிரைக் கோது.
  3. 3) பிள்ளைப்பூச்சி -

Winslow (1862)

உழு (uḻu) — noun
  1. , கிறேன், தேன், வேன், உழ, v. a. To plough, ஏருழ
  2. [with the impersonal terminations.] To root up–as pigs, நிலத்தைக்கிளைக்க. பன்றிநிலத்தையெல்லாமுழுதுபோட்டது. The hogs have ploughed up all the field
  • உழக்கோல் — A goad used to drive oxen when ploughing.
  • உழத்தி — (plu. உழத்தியர்.) A female of the ploughman caste. See உழவர்.
  • உழத்திப்பாட்டு — A kind of poem. See பள்ளு.
  • உழுதகாடு — A ploughed highland.
  • உழுதநிலம் — Ploughed land.
  • உழுதுண்போர் — Those who cultivate fields belonging to others and subsist upon a share of the produce. 2. The fourth or Vellale caste, வேளாளர். உழுதுண்டுவாழ்வாரேவாழ்வார்மற்றெல்லாந்தொழுதுண்டுபின்செல்பவர். Those who till the ground enjoy plenty and happiness, the rest being followers and servants of the great depend on their assistance. (குறள்.) தொழுதூண்சுவையிலுழுதூணினிது. To cultivate ground and live by it is more satisfactory than to procure maintenance from others by serving them.

Fabricius (1972)

உழு — noun
  1. sea உழுவான்.
உழு — v. t.
  1. v. t. plough, break up the ground, ஏருழு.
  • உழக்கோல்–உழவுகோல் — a goad used to drive oxen while ploughing.
  • உழப்பெருது — team oxen.
  • உழவர்–உழவோர்–உழுநர் — ploughmen, cultivators; 2. warriors (also ).
  • உழவடைக்க — to make over to another a piece of land to be cultivated.
  • உழவாரம்–உழவாரப்படை — a tool for weeding or cutting grass. .
  • உழவிடை — cessation from ploughing.

Tamil Moli Akarathi (1928)

உழு (uḻu)
  1. உழுவென்னேவல், பிள்ளைபூச்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உழு² (uḻu) — noun
  1. Mud gryllus; பிள் ளைப்பூச்சி. (W.)
உழு² (uḻu) — noun
  1. Ploughing; உழவு. ஒரு செய்யிலே செம்பாதி உழுமாயப் பாழாமா போலே (திவ். திருமாலை, 3, வ்யா. பக். 21, அரும்.).

IndoWordNet

உழு — verb
  1. ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் நிலத்தை சமன்செய்து சீராக்குதல் .
உழு — noun
  1. விதைக்கும் முன் வயலில் கலப்பையால் மண்ணைக் கிளறி விடுதல்.
உழு — verb
  1. ஏரைக் கொண்டு மண்ணை சமமாக்குவது
உழு — verb
  1. மாசி மாதத்தில் வரும் மழைக் காலத்தில் விதை விதைப்பதற்காக ஏர் பூட்டுதல்
உழு — verb
  1. தானிய வயலில் கலப்பையை செலுத்தி புல் பூண்டுகளை நீக்குவது

மாறுதல்செய் மாற்றம்செய் மாறு விவசாய கருவி நசீகா செப்பனிடு வேலைசெய் சமதளமாக்கு களை எடு களை நீக்கு களை அகற்று களைபிடுங்கு பணிசெய் சமன்செய் சமப்படுத்து இரு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உழு
  1. பிள்ளைப்பூச்சி
  2. உழவு