உழைப்பு

Labor

Tamil Moli Akarathi (1928)

உழைப்பு (uḻaippu)
  1. சுறுசுறுப்பு, சேகரிப்பு, பிர யாசம், முயற்சி, வருந்தீயீட்டுகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உழைப்பு (uḻaippu) — noun
  1. < உழை-
  2. Toil, industry, diligence; பிரயாசை
  3. Effort, active endeavour, exertion; முயற்சி
  4. Earnings, gain, acquisition; சம்பாத்தியம். (J.)

IndoWordNet

உழைப்பு — noun
  1. கடுமையான வேலை அல்லது பணி
உழைப்பு — adjective
  1. கடுமையான வேலை அல்லது பணி.
உழைப்பு — noun
  1. கடுமையான வேலை அல்லது பணி

வேலை பணி விடாமுயற்சி கடும் முயற்சி கடும் உழைப்பு உடற்பயிற்சி தேகப்பயிற்சி இல்லாமல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உழைப்பு
  1. முயற்சி
  2. வருந்திப் பாடுபடுகை
  3. வருந்தியீட்டுகை
  4. சம்பாத்தியம்