ஊட்டி
பறவைவிலங்குகளி னுணவு () குரல்வளை மழை ()
Ooty (the capital city of Nilgiri district, Tamil Nadu, India, known as Ootacamund in the Colonial Era) food fodder
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஊட்டி
- உணவு
- மழை
- குரல்வளை
- விலங்குகளின் தீனி
Tamil Wiktionary
ஊட்டி
- பறவைவிலங்குகளி னுணவு ()
- உணவு
- குரல்வளை
- மழை ()
Winslow (1862)
ஊட்டி (ūṭṭi) — noun
- Food, உண்டி
- The food of birds, பறவையுணவு
- Rain, மழை. (p.)
- Throat, மிடறு
- ஊட்டிக்குற்றி — The nape of the neck of a thick-set person.
- ஊட்டியையறுக்க — To cut the throat (also நெரிக்க, திருக, and முரிக்க).
Fabricius (1972)
ஊட்டி — noun
- food put in to the mouth (as by birds) உணவு
- the throat, மிடறு
- rain, (lit. that which feeds) மழை
- ஊட்டியை அறுக்க–நெரிக்க–த்திருக–முறிக்க — to cut the throat.
- ஊட்டிக்குற்றி–குரல் வளை — Adam's apple, .
Tamil Moli Akarathi (1928)
ஊட்டி (ūṭṭi)
- உணவு, பறவையுணவு,மழை, மிடறு, வினையெச்சம், வினையால ணையும்பெயர்
ஊட்டி (ūṭṭi)
- உணவு, பறவையுணவு, மழை, மிடறு, வினையெச்சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஊட்டி (ūṭṭi) — noun
- < ஊட்டு-
- Food of birds and beasts; பறவைவிலங்குகளி னுணவு. (திவா.)
- Food; உணவு. வரபலம் புஜபலம் ஊட்டியாக வளர்த்த சரீரமானது (ஈடு, 2, 6, 6)
- Adam's apple; குரல்வளை. கழுத்தினொடு மூட்டியு மரியாநின் றார் (பெரியபு. அரிவா. 17)
- Rain, lit., that which feeds; மழை. (அக. நி.)