மிடறு

கழுத்து மூச்சுக்குழல்; ஒலியெழும் கண்டவுறுப்பு தொண்டை

Slick

Tamil Wiktionary

மிடறு — பெயர்ச்சொல் (Noun)
  1. கழுத்து
  2. மூச்சுக்குழல்; ஒலியெழும் கண்டவுறுப்பு
  3. தொண்டை
  4. மிடற்றுக்கருவி - சாரீரக் கருவியாகிய கண்டம்
  5. கீழ்வாய்
  6. ஒருவாய் கொண்ட திரவப்பண்டம்

Winslow (1862)

மிடறு (miṭaṟu) — noun
  1. [gen. மிடற்றின்.] Throat, தொண்டை
  2. Neck, கழுத்து
  3. The lower jaw, கீழ்வாய்
  4. [improp. மிணறு.] Draught, quantity of liquid taken at once. (c.) ஒருமிடறுதண்ணீர்சாப்பிட்டேன். I took a draught of water

Fabricius (1972)

மிடறு — noun
  1. neck, கழுத்து
  2. throat, தொண்டை
  3. the lower jaw, கீழ்வாய்
  4. draught, quantity of liquid taken at once, மிணறு
  • மிடறு தண்ணீர் — a draught of water.

Tamil Moli Akarathi (1928)

மிடறு (miṭaṟu)
  1. கழுத்து, கீழ்வாய், தொண்டை
மிடறு (miṭaṟu)
  1. அணம், அணல்
மிடறு (miṭaṟu)
  1. கழுத்து, கீழ்வாய், தொண்டை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மிடறு (miṭaṟu) — noun
  1. perh. மிழறு-. [M. miḍaru.]
  2. Neck; கழுத்து. கறைமிட றணியலு மணிந்தன்று (புறநா. 1)
  3. Trachea, windpipe; ஒலியெழும் கண்டவுறுப்பு. தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇ (தொல். எழுத். 83)
  4. Throat; தொண்டை. மிடறு மெழுமெழுத்தோட வெண் ணெய் விழுங்கி (திவ். பெரியாழ். 3, 2, 6)
  5. (Mus.) See மிடற்றுக்கருவி. நரம்பு நம்பியூழ் மணிமிடறு மொன்றாய் (சீவக. 728)
  6. Lower jaw; கீழ்வாய். (W.)
  7. Draught, a quantity of liquid taken at one swallow; ஒருவாய் கொண்ட திரவப்பண்டம்

IndoWordNet

மிடறு — noun
  1. கழுத்தின்_முன்_பகுதி

கண்டம் ஊட்டி எலும்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மிடறு
  1. கழுத்து
  2. ஒலியெழும் கண்ட உறுப்பு
  3. ஒரு வாய் கொண்ட நீர்ப்பொருள்
  4. கீழ்வாய்
  5. தொண்டை, இன்குரற் கருவியாகிய கண்டம்