நீண்டதொரு காலப்பகுதி (நிலவியல்): பேரூழியின் ஓர் உள்ளலகு. - era
aeon, eternity lifetime world
Tamil Wiktionary
ஊழி — பெயர்ச்சொல் (Noun)
நீண்டதொரு காலப்பகுதி
(நிலவியல்): பேரூழியின் ஓர் உள்ளலகு.
[object Object]
Winslow (1862)
ஊழி (ūḻi) — noun
The periodical termination of a great age, or the time of the universal deluge and destruction of all things, the end of the world, உகமுடிவு
A very long time, நெடுங்காலம்
(p.) Life- time, உறைகாலம்
The earth, பூமி. ஊழிபெயரினுங்கலங்காருரவோர். Though the world should come to an end, the sages will not deviate from their purposes. ஊழியுள்ளளவும். Through all eternity, lit. to the end of an age. உனக்கூழிவர. may you die–an imprecation. நீடுழிவாழ்க. May you live long
ஊழிகாலம் — A very long time, ages without number, நெடுங்காலம். (சத. 2.)
ஊழிக்காய்ச்சல் — An epidemic fever, or pestilence supposed to be produced by a malignant demon, தொத்துசுரம்.
ஊழிக்காற்று — A destructive wind that prevails at the end of the world, யுகமுடிவிலுண்டாகுங்காற்று. 2. A demon, or bad vapor that causes epidemic diseases, pestilence, &c., விஷக்காற்று.
ஊழித்தீ — The deluge, or sub- marine fire, usually described as a mare dwelling in the sea and breathing fire, by which, at the end of every quadruple age, the fire is consumed, வடவைத்தீ.
ஊழிநீர் — The water which prevails at the last deluge, described as rain poured down from the seven species of clouds united, also as the water of the circumfluent sea, உலகமுடிவிலுண்டாகுஞ்சலப்பிரளயம்.
ஊழிநோய் — A pestilence induced by a malignant demon, தொத்துவியாதி.
Fabricius (1972)
ஊழி — noun
a long period of time, eternity, நெடுங்காலம்
the end of the world, யுகமுடிவு
a demon, பிசாசம்
world, உலகம்
fate, விதி
நீடூழி வாழ்க — may you live long.
உனக்கூழிவர — may you die of a pestilence.
ஊழிக்காய்ச்சல்–ஊழிநோய் — pestilence, an epidemic supposed to be produced by a malignant demon.
ஊழிக்காற்று–ஊழிக்கால் — a destructive wind that prevails at the end of the world; 2. a demon that causes pestilence.
ஊழித்தீ–வடவை — submarine fire, .
ஊழி யூழிக்காலம் — from age to age, eternity.
Tamil Moli Akarathi (1928)
ஊழி (ūḻi)
உறைகாலம், ஒரு பிசாசம், நெ டுங்காலம், பிரமனாயுள், பூமி, யுகமு டிவு, விதி
ஊழி (ūḻi)
உறைகாலம், பூமி, யுகமுடிவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஊழி (ūḻi) — noun
< ஊழ்²-
Time of universal deluge and destruction of all things, end of the world; பிரளயத்தால் உலகம் முடியுங் காலம். (சீவக. 1157.)