கரைதல்
Tamil Wiktionary
கரைதல் — பெயர்ச்சொல் (Noun)
- காகம் எழுப்பும் ஒலி
- ஒரு திடப்பொருள் தண்ணீரில் அல்லது காற்றில் கரைந்து விடுதல்
Tamil Moli Akarathi (1928)
கரைதல் (karaital)
- அழுதல், அழைத்தல், அறப் பழக்குதல், ஆரவாரம், இரங்கல், இளை த்தல், உருவழிதல், ஒலித்தல், சொ ல்லுதல், பதனழிதல், பேரொலி, வரு ந்துதல்
கரைதல் (karaital)
- அழைத்தல், ஆரவாரம், இர ங்கல், ஒலித்தல், கரைதல், சொல்லு தல் பேரொலி
IndoWordNet
கரைதல் — noun
- திரவங்களில் திடப்பொருளைக் கலத்தல் ஒன்றின் பௌதிகவடிவத்தை குறைத்தல்.
கரைதல் — noun
- உருகும் செயல்
கரைதல் — noun
- ஒரு பொருள் மற்றொரு பொருளில் சேரும் செயல்
கரைதல் — noun
- ஏதாவது ஒரு மாநிலம் அல்லது அதன் அருகருகில் உள்ள அரசாங்கம் அல்லது வேறொரு பெரிய தேசம் அல்லது மாநிலத்தில் கலந்து ஒன்றாகி இருக்கும் செயல்
செயல்முறை செய்முறை நடவடிக்கை உருகுதல் நெகுதல் ஞெகிழ்தல் கலுழ்தல் செயல் ஒன்றல் ஊழி