ஒன்றல்
Tamil Wiktionary
ஒன்றல்
- ஒன்றுதல்
- பொருந்துதல்
Tamil Moli Akarathi (1928)
IndoWordNet
ஒன்றல் — noun
- ஒரு பொருள் மற்றொரு பொருளில் சேரும் செயல்
ஒன்றல் — noun
- ஏதாவது ஒரு மாநிலம் அல்லது அதன் அருகருகில் உள்ள அரசாங்கம் அல்லது வேறொரு பெரிய தேசம் அல்லது மாநிலத்தில் கலந்து ஒன்றாகி இருக்கும் செயல்
கரைதல் ஊழி செயல்