ஊழியம்

ஊதியம்

service due to a deity, a guru, or a superior by birth; natural obligation, obligation of a slave to his master convict labour wage

Tamil Wiktionary

ஊழியம்
  1. கூலி
  2. ஊதியம்
  3. வேலை

Winslow (1862)

ஊழியம் (ūḻiyam) — noun
  1. Services due to a deity, a guru, a superior by birth, or natural obligation, the obligations of a slave to his master, and sometimes those of a child to his parents, தொண்டு. (c.)
  2. [prov.] Convict labor, தெருவூழியம். உமக்குநான்செய்யவேண்டியவூழியமென்ன..... Have you any commands to give me (the language of compliment though among equals)?
  • ஊழியகாரன் — One employed in convict labor, or in services according to the first definition, தொண்டன்
  • ஊழியஞ்செய்ய — To perform services due to the deity, the state, guru, &c., தொண்டுசெய்ய.
  • பண்டாரவூழியம் — Public services to a government.

Fabricius (1972)

ஊழியம் — noun
  1. service, ministry, office, function, தொண்டு.
  • ஊழியக்காரன்–ஊழியன் — ( ஊழியக் காரி) a servant; a slave.
  • ஊழியஞ்செய்ய — to serve, minister.

Tamil Moli Akarathi (1928)

ஊழியம் (ūḻiyam)
  1. தொண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஊழியம் (ūḻiyam) — noun
  1. cf. ஊழ். [T. ūḍigamu, K. ūḻiga, M. ūḻiyam.]
  2. Service due to a deity, a guru, or a superior by birth; natural obligation, obligation of a slave to his master; தொண்டு. மங் கையர்க் கூழியஞ்செய்வது (திருப்பு. 548)
  3. Convict labour; சிறைப்பட்டோர் செய்யும் வேலை. (J.)
ஊழியம் (ūḻiyam) — noun
  1. Wage; கூலி. (R. T.)

IndoWordNet

ஊழியம் — noun
  1. பால் அல்லது ............................

சேவை தொண்டு உபசாரம் ஸேவை சேவகம் உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஊழியம்
  1. தொண்டு
  2. சிறைப்பட்டோர் செய்யும் வேலை