உபசாரம்

hospitality - விருந்தோம்பல் civility, politeness, urbanity, attention to a guest, affability - மரியாதை salutation, compliment - முகமன் வார்த்தை.

Courtesy

Fabricius (1972)

உபசாரம் — noun
  1. உபசரணை, s. (உப) civility, politeness, மரியாதை, (opp. to அப சாரம்)
  2. figurative application of the attribute of one object upon another (gram)
  3. commendation expressed by way of formality
  • உபசாரமறியாதவன் — a rude, uncivil- man.
  • உபசாரம் சொல்ல — to give thanks, to speak obligingly.
  • உபசாரம் பண்ண–செய்ய — to treat with civility.
  • உபசாரவந்தனம் — civilities, respects; obliging expressions.
  • உபசார வார்த்தை — complimentary- words.
  • உபசாரன்–உபசாரி — a civil person.

Tamil Moli Akarathi (1928)

உபசாரம் (upacāram)
  1. அருத்தாபத்தி, ஆசாரம், உப காரம், உபசரணை, ஊழியம், சங்கி த்தல், தொழில், மருந்து செய்தல், மன்றாட்டு, வழிபாடு, வாழ்த்து
உபசாரம் (upacāram)
  1. சன்மானம், நயம், முகமன்
உபசாரம் (upacāram)
  1. 14 - தவிசளித்தல், கைகழுநீர் தரல், கால்கழுநீழுர்தரல், முக்குடிநீர் தரல், நீராட்டல், ஆடை சாத்தல், முப்புரிநூல்தரல், தேய்வைபூசல், ம லர்சாத்தல், மஞ்சளரிசிதூவல், நறும் புகைகாட்டல், விளக்கிடல், கருப்பூர மேற்றல், அமுதமேந்தல், அடைகாய் தரல், அந்திரமலரா னருச்சித்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உபசாரம் (upacāram) — noun
  1. < upa-cāra
  2. Civility, politeness, urbanity, attention to a guest, affability; மரியாதை
  3. Salutation, compliment; முகமன்வார்த்தை. (பிங்.)
  4. Figurative application. See உபசாரவழக்கு. (பி. வி. 48.)
  5. Commendation expressed only by way of formality; உபசாரமாத்திரமாகச் சொல்லப்பெறும் வார்த்தை. Loc
உபசாரம் (upacāram) — noun
  1. (நாநார்த்த.)
  2. Service; சேவை
  3. Offering; present to a superior; காணிக்கை

IndoWordNet

உபசாரம் — noun
  1. பால் அல்லது ............................
உபசாரம் — noun
  1. ஏதாவது ஒரு நபரின் மூலமாக செய்யப்பட்ட செயலுக்கு பதிலாக அவருக்கு மரியாதையுடன் உழைப்பு

சேவை தொண்டு ஊழியம் ஸேவை சேவகம் உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் வெகுமானம் சம்பாவனை ஊதியம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உபசாரம்
  1. மரியாதை
  2. புகழ்மொழி
  3. வாழ்த்து, உபசார வழக்கு
  4. ஊழியம்
  5. வழிபாடு
  6. காண்க : உபசாரவழக்கு
  7. போற்றுகை
  8. உதவி
  9. சேவை
  10. காணிக்கை