சேவை

ஊழியம், சேவகம் காட்டு மங்குஸ்தான் பழம் இடியாப்பம்

service worship, homage

Tamil Wiktionary

சேவை — பெயர்ச்சொல் (Noun)
  1. ஊழியம்
  2. சேவகம்
  3. காட்டு மங்குஸ்தான் பழம்
  4. இடியாப்பம்

Winslow (1862)

சேவை (cēvai) — noun
  1. Service, worship, ministry to the deity, guru, &c., தொழுகை. W. p. 943. S'EVA.
  • சேவைசெய்ய–சேவைபண்ண — To pay attendance at the temple, wait on and worship the idol. 2. To worship or do homage to the guru, &c.
  • சேவையூர் — A name of the town of சிதம்பரம், in reference to the benefits obtained by worshippers there, சிதம்பரம்.

Fabricius (1972)

சேவை — noun
  1. service, worship, தொழுகை.
  • சேவைசெய்ய–பண்ண–சேவிக்க — same as .

Tamil Moli Akarathi (1928)

சேவை (cēvai)
  1. ஊழியம்,வழிபடுதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சேவை¹ (cēvai) — noun
  1. Malay sandal. See சாயமரம்
  2. A kind of mangosteen; காட்டு மங்குஸ்தான். (L.)
சேவை² (cēvai) — noun
  1. < sēvā
  2. Service; ஊழியம். வந்து சேவை பண்ணினான் (சேதுபு. இராமனருச். 114)
  3. Worship rendered to a deity or guru, homage, prostration; வணக்கம்
  4. Obtaining sight, as of god, in devotion; தரி சனம். இராமநாத நின் பாதசேவை (சேதுபு. தோத். 55)
  5. Recitation, as of Tivya-p-pirapantam; திவ்யப்பிரபந்தம் முதலியன ஓதுகை. Vaiṣṇ
சேவை³ (cēvai) — prep
  1. Towards, in front of; எதிராக. கடைக்குச்சேவை. Loc.

IndoWordNet

சேவை — noun
  1. பெற்றோர், குரு போன்றோருக்குச் செய்யும் தொண்டு.
சேவை — noun
  1. பால் அல்லது ............................

வேலை பணி கெட்ட சேவை தீய சேவை தொண்டு கடன் ஊழியம் உபசாரம் ஸேவை சேவகம் உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சேவை
  1. தொண்டு
  2. வணக்கம்
  3. வழிபடுதல்
  4. காட்சி
  5. ஒரு மரவகை
  6. காட்டு மங்குஸ்தான்
  7. திவ்வியப் பிரபந்தம் முதலியன ஓஒதுகை
  8. ஒருவகைப் பணிகாரம்