சேவகம்
சேவை, பணிவிடை service
Service
Winslow (1862)
சேவகம் (cēvakam) — noun
- A wild kind of onion, பேயுள்ளி. (M. Dic.)
சேவகம் (cēvakam) — infinitive
- (Sa. S'evaka.) Service, servitude, ministry, the office of a soldier, peon or other servant, சேவகத்தொழில்
- Valor, bravery, heroism, வீரம்
- elephant's sleeping place, யானைத்துயிலிடம். (சது.) உன்சேவகத்தையடக்கு. Keep down your valor, be patient. சுவாமீசேவகம். Homage to thee, my Lord
- சேவகஞ்செய்ய–சேவகம்பண்ண–சேவகம்பார்க்க — To serve, do service, minister.
- சேவகத்தனம்–சேவகத்திராணி — The character or capacity of a soldier, peon, &c.
- சேவகத்திலமர — To be settle in employment–as a servant, &c.
- சேவகத்திலமர்த்த — To settle one in office, as a servant, writer, &c.
- சேவகமெழுத — To enlist or enrol soldiers.
- சேவகமோடி — The accoutrements of a soldier. 2. Bravery of a soldier. See மோடி.
Fabricius (1972)
சேவகம் — noun
- service, attendance, servi- tude
- military service, சேவகத் தொழில்
- military fortitude or courage, வீரம்
- worship, homage, சேவை
- an elephant's sleeping place
- சேவகத்தனம்–த்திராணி — the chara- cter or capacity of a soldier, peon etc.
- சேவகத்தில் அமர்த்த — to settle one in office as a servant, soldier, warrior.
- சேவகத்தில் எழுத — to enlist or enrol soldiers.
- சேவகமோடி — the accoutrements of a soldier; bravery of a soldier.
- சேவகம் எழுதிக்கொள்ள — to enlist for a soldier.
- சேவகமுறுக்கு–ராங்கி–சேவக மோடி — same as .
Tamil Moli Akarathi (1928)
சேவகம் (cēvakam)
- சேவகத்தொழில், சோம்பு, துயில், பேயுள்ளி, யானை துயிலிடம், வணக்கம், வீரம், வேலை
சேவகம் (cēvakam)
- சேவகத்தொழில், யானைத் துயிலிடம், வீரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சேவகம்¹ (cēvakam) — noun
- proh. சே²- + அகம்
- Elephant's stall; யானைக்கூடம். சேவக மமைந்த சிறுகட்கரி (கம்பரா. தைலவ. 12)
- Sleep; நித் திரை. (சூடா.) யானை சேவகமமைந்ததென்னச் செறி மலரமளிசேர்ந்தான் (கம்பரா. கும்ப. 9)
- A common bulb on sandy shores. See பேயுள்ளி. (மலை.)
சேவகம்² (cēvakam) — noun
- < sēvaka
- Service, as of soldier, peon; ஊழியம். சிலதியராகிச் சூழ்ந்து சேவகஞ் செய்ய (திருவிளை. அட்டமா. 7)
- Valour, bravery; வீரம். என்னெடுஞ் சேவகந் தோற்க (கம்பரா. நாகபா. 10)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சேவகம்
- ஊழியம்
- வீரம்
- உறக்கம்
- காண்க: பேயுள்ளி