எடு

கையால் பற்று ஆங்கிலம் - take இந்தி - थामना

to take, pick up, carry to take (as a class, photo etc.) to remove

Tamil Wiktionary

எடு — வினைச்சொல் (Verb)
  1. கையால் பற்று

எடுப்பு ஏடு கணக்கெடு பங்கெடு குறிப்பெடு

Fabricius (1972)

எடு — v. t.
  1. v. t. take, lift up, தூக்கு
  2. bear, carry, சும
  3. take away, carry off, எடுத்துக்கொண்டு போ
  4. assume (as a shape etc.)
  5. select, choose, தெரிந்துகொள்
  6. buy, வாங்கு; adopt (as sentiment) அங்கிகரி
  7. undertake, enter upon, தொடங்கு
  8. speak highly of மேம்படுத்துரை
  9. bring up, வளர்; v. i. (in comb.), rise, happen etc. as வாந்தியெடு, vomit; பசி எடு, be hungry, etc
  10. invade, படையெடு
  11. be associated with, பொருந்து
  12. be high as the forehead, prominent as the nose or the ear, மேல்நோக்கியிரு
  • அதை எடுத்துப்பேசினான் — he took up the subject.
  • அவருக்குப் பசியெடுத்தது — he got hungry.
  • எடுகூலி — porterage, hire for carrying.
  • எடுத்தாப் போலே–எடுத்தபடி — suddenly, without previous notice.
  • எடுத்தார் கைப்பிள்ளை–எடுப்பார்கைப் பிள்ளை–ப்பாலகன் — one who is easily influenced by others; one who has no opinion of his own.
  • எடுத்துக்கொண்டு போக — to take away, to carry away.

IndoWordNet

எடு — verb
  1. ஏதேனும் ஒன்றை தூக்குதல்.
எடு — verb
  1. ஒருவரிடமிருந்து பகிரங்கமாக அவரிடமிருந்து பொருளையோ அல்லது பணத்தையோ எடுத்துக்கொள்ளுதல் பிடுங்கிக்கொள்ளுதல்
எடு — verb
  1. எடு

வேலைசெய் பறி பிடுங்கு வெளியேற்று