High pretention, style of living above one's rank or circumstances; மேட் டிமை. எடுப்பானவன். (W.)
Abusive language, censure; நிந்தை. (W.)
(Mus.) Time when the song is begun as compared with the time when tāḷam begins, of four kinds, viz., அதீதவெ டுப்பு, அனுகதவெடுப்பு, சமவெடுப்பு, விஷமவெடுப்பு; தாளத்தின் தொடக்கமுறை
Plot of cultivated land; விவசாய நிலத்தாக்கு. Loc
Adoption; தத்து
எடுப்பு (eṭuppu) — noun
< id
(Mus.) One of five icai-k-kiḷai, q.v.; இசைக்கிளை ஐந்தனு ளொன்று. (பெரியபு. ஆனாய. 26, உரை.)