சேமநிதி

Savings

Tamil Moli Akarathi (1928)

சேமநிதி (cēmaniti)
  1. புதையல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சேமநிதி (cēma-niti) — noun
  1. +
  2. Riches kept in reserve, reserve funds; வைப்புப்பொருள்
  3. Deposit to meet one's needs in the future; தன் நன்மைக்காகப் பிறரிடம் வைக்கப்பட்ட நிதி
  4. Treasure-trove; புதையல். (யாழ். அக.)

IndoWordNet

சேமநிதி — noun
  1. புதைக்கப்பட்ட செல்வம் அல்லது கஜானா

புதையல் எடுப்பு நிதிசாஸ்திரம் நிதிநிக்ஷேபம் சொத்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சேமநிதி
  1. வைப்புப்பொருள்
  2. தன் நன்மைக் !