புதையல்
Treasure
Tamil Moli Akarathi (1928)
புதையல் (putaiyal)
- புதைத்ததிரவியம், புதைப்பு
புதையல் (putaiyal)
- ஏமம், சேமம், நிட்சேபம்
புதையல் (putaiyal)
- நிட்சேபம், புதைதல், வியங் கோண்முற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புதையல் (putaiyal) — noun
- < id
- Being hidden; மறைகை
- See புதைபொருள். புதையலைக் கல்லி யெடுத்தவன் (இராமநா. ஆரணி. 23)
- Sheaf of arrows; அம்புக்கட்டு. (அக. நி.)
- Shield; கேடயம். (அக. நி.)