எண்ணு

Number

Tamil Wiktionary

எண்ணு — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒன்றை உள்ளத்துள் கருதுதல், சிந்தித்தல், கணக்கிடுதல், உள்ளுதல், உன்னுதல்

[object Object], [object Object]

எண் எண்ணிக்கை

Fabricius (1972)

எண்ணு — v. t.
  1. v. t. think, consider, suppose, நினை
  2. intend, resolve, கருது
  3. conjecture, guess, உத்தேசி
  4. esteem, honour, respect, மதி
  5. be elated, proud, இறுமா
  6. count, number, கணக்கிடு
  7. set a price upon, value, விலைமதி
  8. enjoy, அனுபவி
  • எண்ணல்–எண்ணுதல் — counting, calculation, thinking.
  • எண்ணாதே பேச — to speak without reverence or thought.
  • எண்ணிக்கை — number, estimation, honour.
  • எண்ணிக்கை கொடுக்க — to deliver an account.
  • எண்ணிப் பார்க்க — to number; to think well.
  • எண்ணி முடியாதது–எண்ணிறந்தது–எண்ணத் தொலையாதது–எண்ணிக் கைக்குள் அடங்காதது — what is innumerable.

IndoWordNet

எண்ணு — verb
  1. எத்தனை இருக்கின்றன என்று கணக்கிடுதல்.

கூட்டு வேலைசெய்