எதிராளி
பகைவன்; எதிரி பிரதிவாதி போட்டிபோடுபவன்; போட்டியாளர்
enemy, adversary rival, competitor defendant, accused
Tamil Wiktionary
எதிராளி
- பகைவன்; எதிரி
- பிரதிவாதி
- போட்டிபோடுபவன்; போட்டியாளர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எதிராளி (etir-āḷi) — noun
- Enemy, adversary; பகைவன். துர்க் குண மிலாதவர்க் கெதிராளியேது (குமரேச. 80)
- Defendant, accused; பிரதிவாதி
- Rival, competitor; போட்டிபோடுபவன். Loc