பகைவர்

REDIRECT பகைவன்

the enemy

Tamil Moli Akarathi (1928)

பகைவர் (pakaivar)
  1. சத்துருக்கள்
பகைவர் (pakaivar)
  1. அகிதர், அடையலர், அண்டா ர், அமரார், அமித்திரர், அரிகள், இக லோர், இறிஞர், இன்னார், உள்ளார், ஏண்ணவர், ஏதிர்ந்தோர், ஒட்டலர், ஒட்டார், ஒல்லார், உன்னார்,கருதலர், கூடார், கொள்ளர், சார்பிலார், சின வர், செறுகர், செற்றார் சேயார், சேர லர், சேரார், தரியலர், திருந்தலர், துன்னார், தெவ்வர், தெறுநர், நண் ணார், நள்ளார், நேரலர், நேனார், பரர் பற்சர், பற்றார், புல்லார், பொருந்த லர், மருவர், மன்னார், மணார், மாற்ற லர் முனைந்தோர், மேலவர், வட்கார் பிட்டார், வேண்டார்

IndoWordNet

பகைவர் — noun
  1. பெரும்பாலும் தீங்கு விளைவிப்பது.
பகைவர் — noun
  1. பெரும்_தீங்கு_விளைவிப்பது

எதிரி பகைவன் விரோதி எதிராளி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் சக்களத்தி சகக்கிழத்தி பெண்விரோதி