விரோதி

புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--विरोधिन्--விரோதி4ந்--மூலச்சொல் சத்துரு பகைவன்.

enemy

Tamil Wiktionary

விரோதி
  1. சத்துரு
  2. பகைவன்.
  3. எதிரி.
  4. ஒரு தமிழாண்டின் பெயர்
  5. பகைத்துக்கொள்வெறும் பேச்சுவழக்கில் மட்டுமே 'விரோதி' வினைச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது

Winslow (1862)

விரோதி (virōti) — noun
  1. The twenty-third year of the Hindu cycle, corresponding with A. D. 1889, ஓர்வருஷம்
  2. See விரோதம்
விரோதி (virōti)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To hate, பகைக்க
  2. To oppose, to withstand, to resist, ஏதிர்த்துநிற்க. (c.)

Fabricius (1972)

விரோதி — noun
  1. the 23rd year of the Hindu cycle
  2. an enemy
விரோதி — v. t.
  1. v. t. hate, பகை
  2. oppose, withstand, resist, எதிர்த்து நில்

Tamil Moli Akarathi (1928)

விரோதி (virōti)
  1. இருபத்து மூன்றாவதாண்டு ஏதிரி, சத்துரு, விரோதியென்னே வல்
விரோதி (virōti)
  1. ஓர்யாண்டு, சத்துரு, விரோதி யென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விரோதி¹ (virōti) — noun
  1. < virōdhin
  2. Enemy; சத்துரு
  3. The 23rd year of the Jupiter cycle; ஆண்டறுபதனுள் இருபத்துமூன்றாவது. (பெரியவரு.)

IndoWordNet

விரோதி — noun
  1. பெரும்பாலும் தீங்கு விளைவிப்பது.
விரோதி — noun
  1. பெரும்_தீங்கு_விளைவிப்பது

எதிரி பகைவர் பகைவன் எதிராளி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் சக்களத்தி சகக்கிழத்தி பெண்விரோதி