எத்தன்

பெரும் மோசடிக்காரன நயவஞ்சகன் a great fraudulent person

Ethan

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எத்தன் (ettaṉ) — noun
  1. < எத்து-
  2. He who is a cheat, an impostor; ஏமாற்றுவோன். சமணாதரெத் தராகி நின்றுண்பவர் (தேவா. 854, 10)
  3. Scheming, wily person, trickster; விரகுள்ளவன். வினைப்பற் றறுக்கு மெத்தர்களோ பெறுவார் (திருநூற். 4)

IndoWordNet

எத்தன் — adjective
  1. துரோகம் செய்பவன் அல்லது தீங்கை விளைவிப்பவன்

துரோகி பாதகன் கொடும்பாவி கொடூரன் வஞ்சகன் சூழ்ச்சிக்காரன் அணாப்புக்காரன் நயவஞ்சகன் கிராதகன் கூடகாரன் சண்டாளர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

எத்தன்
  1. ஏமாற்றுவோன், விரகுள்ளவன்
  2. இதஞ் சொல்லி வஞ்சிப்போன்

Tamil Wiktionary

எத்தன்
  1. பெரும் மோசடிக்காரன
  2. நயவஞ்சகன்