வஞ்சகன்
வஞ்சகம் செய்பவன், ஏமாற்றுக்காரன் cheat, traitor, a man of deceit வஞ்சகி இதன் பெண்பால்
the crook
Tamil Moli Akarathi (1928)
வஞ்சகன் (vañcakaṉ)
- தூர்த்தன், நரி, வஞ்சிப்போன்
Tamil Wiktionary
வஞ்சகன்
- வஞ்சகம் செய்பவன்
- ஏமாற்றுக்காரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வஞ்சகன் (vañcakaṉ) — noun
- < vañcaka
- Artufl, cunning man; தந்திரக்கான். (சூடா.) இருணிற வஞ்சகர் (கம்பரா. படைத்தலைவர்வதை. 10)
- Deceiver, impostor, cheat; ஏமாற்றுபவன். இந்த வஞ்சகனை யாள நினையாய் (தாயு. மௌன. 6)
- Rogue; தூர்த்தன். (யாழ். அக.)
- Jackal; நரி. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வஞ்சகன்
- சூழ்ச்சிக்காரன்
- ஏமாற்றுபவன்
- கயவன்
- நரி