கிராதகன்
கொடியவன் cruel villain hunter
Kirathakan
Fabricius (1972)
கிராதகன் — noun
- a hunter, வேடன்
- a mountaineer
- a cruel villain
- கிராதமூர்த்தி — Siva as a hunter before Arjuna.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிராதகன் (kirātakaṉ) — noun
- Hard-hearted villain; கொடியவன். Colloq.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)