எமபுரம்

Emapuram

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எமபுரம் (ema-puram) — noun
  1. +. City of Yama; வைவச்சுத நகரம்.

IndoWordNet

எமபுரம் — noun
  1. மனிதன் இறந்த பிறகு செல்லும் உலகம்

யமலோகம் யமபுரம் யமபுரி பிரேதபுரி எமலோகம் எமபுரி உலகம் லோகம்