யமபுரம்
Tamil Wiktionary
யமபுரம்
யமனுடைய பட்டணம் ()
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
யமபுரம்
(yama-puram) — noun
+ புரம்¹. Yama's city; யமனுடைய பட்டணம். (சங். அக.)
IndoWordNet
யமபுரம்
— noun
மனிதன் இறந்த பிறகு செல்லும் உலகம்
யமலோகம்
யமபுரி
பிரேதபுரி
எமலோகம்
எமபுரம்
எமபுரி
உலகம்
லோகம்
சொல் அகராதி
சொல் தேடு