எமலோகம்

யமனின் உலகம் the world of yama, the hindu god of death ”உன்னை எமலோகம் அனுப்பிவிட்டுத் தான் எனக்கு மறுவேலை”

Our world

Tamil Wiktionary

எமலோகம்
  1. யமனின் உலகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எமலோகம் (ema-lōkam) — noun
  1. +. Yama's world; யமனுலகு.

IndoWordNet

எமலோகம் — noun
  1. மனிதன் இறந்த பிறகு செல்லும் உலகம்

யமலோகம் யமபுரம் யமபுரி பிரேதபுரி எமபுரம் எமபுரி உலகம் லோகம்