எய்

முள்ளம்பன்றி எறி, (அம்பு போன்ற ஆயுதங்களை) பிரயோகி பாடுபடு

to discharge arrows to pelt, shoot a stone from a sling porcupine

Tamil Wiktionary

எய்
  1. வறுமை
  2. முள்ளம்பன்றி
  3. எறி
  4. (அம்பு போன்ற ஆயுதங்களை) பிரயோகி
  5. அறி
  6. பாடுபடு
  7. இளை

Fabricius (1972)

எய் — noun
  1. an arrow, அம்பு
  2. a porcupine, முள்ளம்பன்றி
  3. a term signifying comparison, உவமையுருபு
எய் — v. t.
  1. v. t. cast, throw, எறி
  2. discharge arrows; பாணம் பிரயோகி
  • எய்தவனிருக்க அம்பை நோவானேன் — "" "With the archer before you why do you blame the arrow?"
எய் — v. i.
  1. v. i. grow weary, fail in strength, இளை
  2. exert oneself, take pains, பாடுபடு
  3. be deficient, குறைவுறு; v. t. know, understand, அறி
  • எய்ப்பு — weariness; 2. poverty as in "எய்ப்புரையான்" (ஏலாதி.)
  • எய்த்தல் — growing weary.
  • எய்யாமை–எய்–ஆ — (+ +மை) ignorance.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எய்² (ey) — noun
  1. Porcupine; முள்ளம்பன்றி. எய்ம் முள் ளன்ன பரூஉமயிர் (நற். 98).
எய்³ (ey) — noun
  1. Arrow; அம்பு. இவளாகத் தெய்யே றுண்டவாறெவன் (திருவிளை. பழியஞ். 24). — part. A term signifying comparison; ஒர் உவமவுருபு. தேனெய் மார்பகம் (சீவக. 2382).
எய்¹ (ey) — noun
  1. prob எய்-. Poverty; வறுமை. எய்யுரையான் (ஏலா. 33).

IndoWordNet

எய் — verb
  1. எய், செலுத்து
எய் — verb
  1. எய், செலுத்து

செலுத்து இரு வேலைசெய்