ஏச்சு
இகழ்ச்சி , பழிப்பு
Euch
Tamil Wiktionary
ஏச்சு
- வைவு
- இகழ்ச்சி
- பழிப்பு
Winslow (1862)
ஏச்சு (ēccu)
- (Tel.) Much, excess, increase, உயர்வு
- A high key in music. See தக்கு. அவன்பாடுகிறதிலேயெச்சுமெத்த. He sings too high
Tamil Moli Akarathi (1928)
ஏச்சு (ēccu)
- உயர்வு, ஒரு வாத்தியக்கருவி
ஏச்சு (ēccu)
- இகழ்ச்சி, உதாசினம், வைதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஏச்சு (ēccu) — noun
- ēṣaṇi.]
- Abuse, insult, calling names; வைவு
- Reproach; பழிப்பு. எமர்கள் குடிக்கோ ரேச்சுச்கொ லாயிடுங்கொ லோ (திவ். பெரியாழ். 3, 8, 2)