வசை

பழிப்பு வசைகூறும் பாடல்; வசைகவி குற்றம்

lash

Tamil Wiktionary

வசை
  1. பழிப்பு
  2. வசைகூறும் பாடல்; வசைகவி
  3. குற்றம்
  4. அகப்பை
  5. abuse
  6. scolding
  7. reproach
  8. censure
  9. blame
  10. stigma
  11. calumny
  12. satiric poem; lampoon
  13. fault
  14. defect
  15. ladle

Winslow (1862)

வசை (vacai) — noun
  1. A fault, defect, குற்றம்
  2. Reproach, censure, (நீதி); blame, stigma, இகழ்ச்சிச்சொல்; [corrup. of Sa. Vachalu, fault.] (சது.) வசையொழியவாழ்வாரேவாழ்வாரிசையொழியவாழ்வாரேவாழாதவர். The good alone truly prosper, those who thrive by wrong do not thrive. (குறள்.)
  • வசைகவி — Satire, a lampoon, commonly அரம். 2. A Satirist.
  • வசைபேச — [prov. வசைவக்கணம் பேச.] To speak reproachfully.
  • வசைவினை — Improper conduct. (p.)
வசை (vacai)
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. [prov.] To bend, to yield, to lean, as வளைய
  2. To be environed, to be encompassed, to be enclosed, சூழப்பட
வசை (vacai)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [prov.] To bend, to incline, to make crooked, வளைக்க
  2. To surround, to encompass, to encircle, சூழ

Fabricius (1972)

வசை — noun
  1. a fault, குற்றம்
  2. calumny, accusation, stigma, இழிவுரை
  • வசைக்கவி — satire.
  • வசைபேச–புகல–சொல்ல — to scold, to abuse. to calumniate.
வசை — v. i.
  1. v. i. bend, yield, lean, வளை II
  2. be enclosed
வசை — v. t.
  1. v. t. bend, incline, வளை VI
  2. surround, enclose, சூழு

Tamil Moli Akarathi (1928)

வசை (vacai)
  1. இகழ்ச்சிச்சொல், கணவன்சகோ தரி, குற்றம், பசு, பெண், பெண்யா னை, மகள், மலட்டுப்பசு, மனைவி, மூழை
வசை (vacai)
  1. குற்றம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வசை¹ (vacai) — noun
  1. cf. vacas
  2. Reproach, censure, blame, stigma, calumny; பழிப்பு. அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை (புறநா. 10)
  3. See வசைகவி
  4. (தொல். பொ. 437.)
  5. Fault, defect; குற்றம். வசை தீர்ந்த வென்னலம் (கலித். 26, 14)
  6. Ladle; அகப்பை. (யாழ். அக.)
வசை³ (vacai) — noun
  1. < vašā
  2. Sterile cow; மலட்டுப்பசு. (சூடா.)
  3. Cow; பசு. (யாழ். அக.)
  4. Female elephant; பெண்யானை. (யாழ். அக.)
  5. Husband's sister; கணவன் சகோதரி. (யாழ். அக.)
  6. Woman; பெண். (யாழ். அக.)
  7. Daughter; மகள். (யாழ். அக.)
  8. Wife; மனைவி. (யாழ். அக.)
வசை⁴ (vacai) — noun
  1. Marrow, fat; நிணம். வசை கீசகமென் றிருவகையாய்த் துன்னும் புலவால் (சேதுபு. வேதா. 30).

IndoWordNet

வசை — noun
  1. கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒருவரை கண்டித்துப் பேசும் பேசு.
வசை — noun
  1. திட்டி கூறும் விசயம்

திட்டு வாக்கு கூற்று திட்டுதல் வசவுரை இழிவுரை பழிப்புரை நிந்தை வசைவு ஏசுதல் ஏச்சு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வசை
  1. நிந்தை
  2. பழிப்பு
  3. இகழ்ச்சி
  4. வசைகூறும் பாடல்
  5. குற்றம்
  6. அகப்பை
  7. மலட்டுப்பசு
  8. பசு
  9. பெண்யானை
  10. கணவனுடன் பிறந்தாள்
  11. பெண்
  12. மகள்
  13. நிணம்
  14. மனைவி