புடைவைத் தொட்டில்; தூளி cloth-cradle hung from a cross piece or branch; children's hammock; swinging bed firmness, stability
the chain
Winslow (1862)
ஏணை (ēṇai)
[local.] A swinging bed or hammock made of cloth for a child, &c., புடவைத்தொட்டில். ஏணைக்கழிக்குக்கோணைக்கழிவெட்டுகிறது. [pro.] To cut a crooked stick for a child's hammock; i. e. to act in direct opposition to orders
To give an impertinent answer
Fabricius (1972)
ஏணை — noun
a hammock made of cloth for a child, புடவைத் தொட்டில்.
ஏணை — noun
, ஏண், s. stability, firmness, நிலை பேறு
strength, வலி
ஏணுற்றார்–வலியவர்–ஏணிலார்–ஏணிலாதவர் — the valiant, (x , , the unstable, the weak.)
Tamil Moli Akarathi (1928)
ஏணை (ēṇai)
ஆடு, புடவைத்தொட்டில்,மஞ் சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஏணை¹ (ēṇai) — noun
Cloth-cradle hung from a cross piece or branch; children's hammock; புடைவைத்தொட்டில். ஏணைநின் றெடுத்த கைப்பிள்ளை (அருட்பா, vi, பற்றறுத்தல், 2).
ஏணை² (ēṇai) — noun
Firmness, stability; நிலை. ஏணைபெற்றிட வெனக்கருள் புரிந்த (அருட்பா, vi, அபயநி. 1).
ஏணை (ēṇai) — noun
prob. ēḍa. Goat or sheep; ஆடு. (யாழ். அக.)
IndoWordNet
ஏணை — noun
தாங்கு கட்டைகளுக்கிடையே பக்கவாட்டில் ஆடக் கூடிய குழந்தையை தூங்க வைக்கும் அமைப்பு.