தூளி
* த்தல் பருத்தல் விபூதியை உடல் முழுதும் பூசிக்கொள்ளுதல்
dust
Tamil Wiktionary
தூளி — வினைச்சொல் (Verb)
- பருத்தல்
- விபூதியை உடல் முழுதும் பூசிக்கொள்ளுதல்
- ஏணை
- டோலி
- புழுதி
- பூந்தாது
- குதிரை
- ஆர்ப்பு
[object Object]
Winslow (1862)
தூளி (tūḷi) — noun
- Dust, புழுதி. W. p. 446. D'HULI
- Pollen, பராகம்
- Neighing of a horse, குதிரையினார்ப்பு. (சது.)
- தூளிப்படலம்–துளீபடலம் — A drift or cloud of dust.
- தூளியாக்க — (com. நீர்த்தூளியாக்க.) To reduce to dust, to demolish.
தூளி (tūḷi)
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. [prop. தூலி.] To grow stout, corpulent bulky, &c.
Fabricius (1972)
தூளி — noun
- dust, powder புழுதி
- pollen, பராகம்
- neighing of a horse, குதிரையின் கனைப்பு
- தூளிப்படலம் — a cloud of dust.
தூளி — v. i.
- v. i. grow thick or stout, தூலி.
- தூளித்தசரீரம் — a bulky body.
- தூளிமெத்தை — a thick bolster.
Tamil Moli Akarathi (1928)
தூளி (tūḷi)
- அனுமானிதம், தூளியென்னே வல், பராகம், புழுதி
தூளி (tūḷi)
- குதிரையினார்ப்பு, பராகம், புழுதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தூளி³ (tūḷi) — noun
- < dhūli
- Dust; புழுதி. ஏத்துவார்க ளுழக்கிய பாததூளி படுதலாலிவ் வுலகம் பாக்கியஞ் செய்ததே (திவ். பெரியாழ். 4, 4, 6)
- Pollen; பூந்தாது
தூளி⁴ (tūḷi) — noun
- Horse; குதிரை. (அக. நி.)
தூளி⁵ (tūḷi) — noun
- cf. dhvani. Noise, tumult; ஆர்ப்பு.
IndoWordNet
தூளி — noun
- தாங்கு கட்டைகளுக்கிடையே பக்கவாட்டில் ஆடக் கூடிய குழந்தையை தூங்க வைக்கும் அமைப்பு.
தூளி — noun
- சிறிய குழந்தைகள் உறங்குவதற்கான தொங்கும் படுக்கை
தொட்டில் ஏணை கட்டில் சிறிய கட்டில் ஊஞ்சல்