தொட்டில்

Tamil Wiktionary

தொட்டில்
  1. * (பெ)
  2. குழந்தைகளைப் படுக்கவைத்து ஆட்டற்குரிய மஞ்சம் அல்லது தூளி

IndoWordNet

தொட்டில் — noun
  1. தாங்கு கட்டைகளுக்கிடையே பக்கவாட்டில் ஆடக் கூடிய குழந்தையை தூங்க வைக்கும் அமைப்பு.
தொட்டில் — noun
  1. சிறிய குழந்தைகள் உறங்குவதற்கான தொங்கும் படுக்கை

தூளி ஏணை கட்டில் சிறிய கட்டில் ஊஞ்சல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தொட்டில்
  1. குழந்தைகளை வைத்து ஆட்டுஞ் சிறு கட்டில்
  2. தூளி
  3. நீர்த்தொட்டி